வன்னி மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம்....
ஐக்கிய மக்கள் சக்தி
ரிஷாட் பதியுதீன் - 28,203 வாக்குகள்
தமிழ் தேசிய கூட்டமைப்பு
சார்ல்ஸ் நிர்மலநாதன் - 25,668 வாக்குகள்
செல்வம் அடைகலநாதன் - 18,563 வாக்குகள்
வினோ நோகராதலிங்கம் - 15,190 வாக்குகள்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
காதர் மஸ்தான் - 13,454 வாக்குகள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் - 3,203 வாக்குகள்.
வன்னி மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம்....
Reviewed by Author
on
August 07, 2020
Rating:

No comments:
Post a Comment