சட்ட ரீதியான அனுமதியின் பின்னரே கட்டட நிர்மாணம் உரிமையாளர்-
சட்ட ரீதியான அனுமதியின் பின்னரே கட்டட நிர்மாணம் உரிமையாளர்
மன்னார் நகர் நிருபர்
16-09-2020
மன்னார் நகர எல்லை பகுதிக்குள் வர்தகர் ஒருவர் மேற்கொண்ட கட்டட வேலையானது சட்ட ரீதியான அனுமதி மற்றும் உரிய வகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படதாக குறித்த கட்டத்தின் உரிமையாளர் ஆவணங்களுடன் தெரிவித்துள்ளார்
குறித்த கட்டிடமானது 2014 நான்காம் ஆண்டு அனுமதி பெற்ற கட்டபட்ட போதிலும் அக்கட்டிடத்தற்கான இரண்டாம் பகுதிக்கான அனுமதியானது மீண்டும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிபந்தனைகளுக்கு அமைவாக நகரசபையின் மூலம் பெறப்படுள்ளதுடன்
தொடர்சியாக குறித்த கட்டட நிர்மானத்தினால் அருகில் உள்ள வீட்டாருக்கோ அவருடைய தனித்துவத்திற்கோ எந்த விதமான பாதிப்பும் இன்றி உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளவுல்லதாக அமைக்கப்பட்டு வருகின்ற கட்டிட உரிமையாளர் தெரிவித்துள்ளார்
அதே நேரத்தில் குறித்த மனித உரிமை ஆணைக்குழுவின் மீதான முறைப்பாடுகளுக்கு உரிய அனுமதிகளுக்கான ஆவணங்கள் சமர்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
சட்ட ரீதியான அனுமதியின் பின்னரே கட்டட நிர்மாணம் உரிமையாளர்-
Reviewed by NEWMANNAR
on
September 16, 2020
Rating:

No comments:
Post a Comment