மக்களின் முன்மாதிரியாக செயற்படும் பிரதேச சபை உறுப்பினர்கள்
இதனால் மக்கள் இவர்களின் செயற்பாடு தொடர்பில் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்கள்.இருப்பினும் இவ்விடயத்தை மிகவும் கவனமாக கையாண்ட பிரதேச சபை உறுப்பினர்களான அன்ரன் லீனஸ் மற்றும் சந்திரவதனி ஆகியோர் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுத்தார்கள்.
மேலும் இவ்விரு உறுப்பினர்களினது முயற்சியால் உடுவில் ஞானப்பிரகாசர் வீதி 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திருத்தம் செய்யப்படுவதோடு பிரதேச சபை உறுப்பினர்கள் இவ்வீதியின் செப்பனிடும் பணியை தினமும் கண்காணிப்பதை காணக்கூடியதாக உள்ளது.
மக்களின் முன்மாதிரியாக செயற்படும் பிரதேச சபை உறுப்பினர்கள்
Reviewed by Author
on
September 21, 2020
Rating:

No comments:
Post a Comment