ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கொக்கேன் போதைப்பொருள் பல்யால கடற்கரை பகுதியில் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் மீட்க்கப்ட்ட பொதி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பல்யாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment