அண்மைய செய்திகள்

recent
-

கடலில் மூழ்கி மீனவர்பலி !

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவத்தை சின்னவெம்பு கடலில் மூழ்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சந்திவெளியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இ.செல்லத்துரை (வயது-55) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்

 வழக்கம்போல் கரைவலைத் தொழிலுக்குச் சென்றவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

 
கடலில் மூழ்கி மீனவர்பலி ! Reviewed by Author on October 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.