நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று - உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் தமன்னா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக கடந்த ஓகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று - உறுதி செய்யப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
October 05, 2020
Rating:

No comments:
Post a Comment