மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
இதேவேளை எதிர்காலத்தில் மின்சார செலவைக் குறைக்க மின்சார உற்பத்தியில் மேலும் புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றலை சேர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைய தேவையான உதவி வழங்கப்படும் எனவும் அவற்றின் மூலம் மின்சாரத் தேவையில் 70 சதவீதத்தைப் பெறுவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் ஆணைக்குழுவின் தவிசாளர் ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
Reviewed by Author
on
February 09, 2021
Rating:
Reviewed by Author
on
February 09, 2021
Rating:


No comments:
Post a Comment