பலாங்கொடை விகாரையின் பிரதம விகாராதிபதி றாஹுல ஹிமி ஹிமி தேரர் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு விஜயம்.
குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீச்சர ஆலயத்தின் பிரதம குரு கருனாநந்த குருக்கள , திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபையின் இணைச் செயலாளர் எஸ்.இராமக்கிருஸ்ணண்,மன்னார் அன்னை இல்ல பொறுப்பாளர் எஸ். பிருந்தாவனநாதன் மற்றும் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்ட மக்களின் நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பலாங்கொடை விகாரையின் பிரதம விகாராதிபதி றாஹுல ஹிமி ஹிமி தேரர் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு விஜயம்.
Reviewed by Author
on
February 01, 2021
Rating:
Reviewed by Author
on
February 01, 2021
Rating:





No comments:
Post a Comment