அண்மைய செய்திகள்

recent
-

பசறை பேருந்து விபத்து - பாரிய கல் அகற்றம்!

14 பேரின் உயிரை பறித்த பசறை பேருந்து விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்த பாரிய கல் இன்று (26) குறித்த பகுதியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. 

 விதி அபிவிருத்தி அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ் குறித்த வீதியை நிர்மாணித்த ஒப்பந்த நிறுவனத்தினால் குறித்த கல் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசறை பேருந்து விபத்து - பாரிய கல் அகற்றம்! Reviewed by Author on March 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.