இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 7 பேர் பலி
இதேவேளை இலங்கையில் மேலும் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 7 பேர் பலி
Reviewed by Author
on
April 16, 2021
Rating:
Reviewed by Author
on
April 16, 2021
Rating:


No comments:
Post a Comment