தென்னை மரத்தில் இருந்து சடலம் மீட்பு!
தென்னம் பதநீர் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறிய நபரை மிக நீண்ட நேரமாகியும் காணவில்லையென தேடியபோது, தென்னை மரத்தின் வட்டுக்குள் மூச்சுப் பேச்சு அற்ற நிலையில் இருந்ததைக் கண்டதனைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குறித்த நபர் இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தென்னை மரத்தில் இருந்து சடலம் மீட்பு!
Reviewed by Author
on
April 16, 2021
Rating:
Reviewed by Author
on
April 16, 2021
Rating:


No comments:
Post a Comment