மன்னார் சித்தி விநாயர் இந்து தேசிய பாடசாலையின் க.பொ.த (உ/த) 2020 சிறந்த பெறுபேறுகள்
மேலும்
உயிர்முறைமைகள் தொழில் நுட்ப பிரிவில் A.விதுசானி B 2C தர சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாவது நிலையையும்
M.அன்ரனி றினோசன் 2A B தர சித்தியை பெற்று உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாவட்ட ரீதியில் மூன்றாம் நிலையையும் S.ஜோர்ஜ் டிலோஜன் மற்றும் R.தனுசாந்த் முறையே 2A B தர சித்தியை பெற்று நான்காம் ஐந்தாம் நிலையை பெற்றுள்ளனர்
அத்துடன் வணிக பிரிவில் 3A சித்தியை பெற்று K.மேரி பெல்சியா றோச் மாவட்ட ரீதியில் ஐந்தாம் இடத்தையும் கலை பிரிவில் A.வேனுஜா 2A B சித்தியை பெற்று மாவட்ட ரீதியாக ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார்
குறித்த பாடசாலை 2020 ஆண்டுக்கான காபொத உயர்தர பரீட்சையில் 68.32 வீத சித்தி வீதத்தை பெற்று கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.
மன்னார் சித்தி விநாயர் இந்து தேசிய பாடசாலையின் க.பொ.த (உ/த) 2020 சிறந்த பெறுபேறுகள்
Reviewed by Author
on
May 05, 2021
Rating:

No comments:
Post a Comment