மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் (G.C.E.AL-2020) உயர் தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவிகள் விபரம்..
மேலும் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவி செபமாலை டல்மேடா செரீன் 2A B தர சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்று கொண்டுள்ளார்.
அத்துடன் அதே பாடசாலையை சேர்ந்த மாணவி முருகவேல் துவாரகா 2A B தர சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் மூன்றாம் நிலையை பெற்றுள்ளார்.
மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் (G.C.E.AL-2020) உயர் தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவிகள் விபரம்..
Reviewed by Author
on
May 05, 2021
Rating:

No comments:
Post a Comment