மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இருந்து 76 மாணவர்கள் பல்கலைகழகம் செல்ல தகுதி
மேலும் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை சேர்ந்த 76 மாணவர்கள் பல்கலைகழகம் தெரிவாவதற்குறிய தகமை பெற்றுள்ளனர்
குறிப்பாக பெளதீக விஞ்ஞான பிரிவில் 15 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 8 மாணவர்களும் வர்தக பிரிவில் 5 மாணவர்களும் கலை பிரிவில் 3 மாணவர்களும் பிரிவு இல்லாத வகையில் 3 மாணவர்களும் தொழில் நுட்ப பிரிவில் 2 மாணவர்களுமாக z புள்ளி அடிப்படையில் 36 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாவதற்கான தகமை கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது
மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இருந்து 76 மாணவர்கள் பல்கலைகழகம் செல்ல தகுதி
Reviewed by Author
on
May 05, 2021
Rating:

No comments:
Post a Comment