மகனை கொலை செய்த தந்தை!
33 வயதுடைய அலபலாதெணிய, நயாதொல பிரதேசத்தை சேர்ந்த நபரே கொலை செய்யப்பட்டவர் ஆவார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை கைது செய்ய மொரவக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மகனை கொலை செய்த தந்தை!
Reviewed by Author
on
May 05, 2021
Rating:

No comments:
Post a Comment