அண்மைய செய்திகள்

recent
-

அஜித் ரோஹணவின் உடல்நலம் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது..!

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரும், முன்னாள் காவல்துறை பேச்சாளருமான அஜித் ரோஹண கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படங்கள் மற்றும் காணொளிகள் என்பன போலியானவை என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன், அவரின் உடல்நிலை தற்போது வழமைக்கு திரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் ரோஹணவின் உடல்நலம் குறித்து வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது..! Reviewed by Author on August 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.