2000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் முறையிடலாம்!
இந்நிலையில் குறித்த கொடுப்பனவு வழங்கப்பட்ட இடங்களில் அவற்றினை பெற்றுக்கொள்ளாமல் இருப்பவர்கள் அது குறித்து பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என குறித்த செயலணி அறிவித்துள்ளது.
இதேவேளை 2,000 ரூபாய் கொடுப்பனவை உடனடியாக மற்ற பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது
2000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் முறையிடலாம்!
Reviewed by Author
on
August 26, 2021
Rating:

No comments:
Post a Comment