நாட்டில் மேலும் 195 கொவிட் மரணங்கள்
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம்
நேற்றிரவு விடுத்துள்ளஅறிக்கையில் இது தொடர்பான விப
ரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,985ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 98 ஆண்களும் 97 பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் மேலும் 195 கொவிட் மரணங்கள்
Reviewed by Author
on
August 21, 2021
Rating:

No comments:
Post a Comment