மன்னார் மாவட்டமும் முடங்கியது.
அரச தனியார் போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
எனினும் நடமாடும் அத்தியாவசிய சேவைகள் இடம்பெற்று வருகின்றது.மீனவர்கள் கடற்தொழிலுக்கு சென்றுள்ளனர்.
மேலும் மருந்தகம்,வைத்தியசாலை,எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் செயற்பாடுகள் வழமையான போல் இடம்பெற்று வருகின்றது.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டமும் முடங்கியது.
Reviewed by Author
on
August 21, 2021
Rating:
Reviewed by Author
on
August 21, 2021
Rating:

No comments:
Post a Comment