மீனவர்களுக்கு ஆதரவாக முல்லைக் கடலில் படகுப் பேரணி ஆரம்பம்
முல்லைத்தீவு நகர துறைமுகத் திலிருந்து காலை 7 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் முற்பகல் 10 மணியளவில் பருத்தித்துறை துறைமுகத்தில் நிறைவடையத் திட்டமிடப் பட்டுள்ளது.
மீனவர்களுக்கு ஆதரவாக முல்லைக் கடலில் படகுப் பேரணி ஆரம்பம்
Reviewed by Author
on
October 17, 2021
Rating:

No comments:
Post a Comment