அண்மைய செய்திகள்

recent
-

யாழ். மல்லாகம் சந்தியில் பட்டா - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

யாழ்ப்பாணம் - மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மல்லாகம் சந்தியில் பட்டா ரக வாகனம் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

 விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த பன்னாலையை சேர்ந்த 37 வயதுடைய இரத்தினசிங்கம் ராசகாந்தன் என்பவரே காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



யாழ். மல்லாகம் சந்தியில் பட்டா - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! Reviewed by Author on November 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.