யாழில் விபத்தில் சிக்கிய ஆசிரியர் – 11 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
கடந்த 28ஆம் திகதி யாழ்ப்பாணம் மீசாலை, புத்தூர் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, வீதியை கடப்பதற்காக காத்திருந்த வேளை, சாவகச்சேரி பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்திருந்தார்.
படுகாயமடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழில் விபத்தில் சிக்கிய ஆசிரியர் – 11 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
Reviewed by Author
on
December 10, 2021
Rating:
No comments:
Post a Comment