குறைந்த வயதில் தனியாக விமானத்தில் உலகை சுற்றிவந்து சாதனை
ருதர்போர்ட் 155நாள் விமானபயணத்தின் பின்னர் பெல்ஜியத்தின் கொட்டிரிஜிக் விமானநிலையத்தில் அங்கு காத்திருந்தவர்களின் பெரும் வரவேற்பின்மத்தியில் தரையிறங்கினார்.'
விமானத்திலிருந்து தரையிறங்கிய அவர் தனது பெற்றோரை கட்டியணைத்தார்-அதனை தொடர்ந்துஅவரது சாதனையை உறுதிசெய்யும் ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
ஜாரா 52 நாடுகள் ஐந்து கண்டங்களிற்கு (51,000 கிலோமீற்றர் பயணித்துள்ளார்
குறைந்த வயதில் தனியாக விமானத்தில் உலகை சுற்றிவந்து சாதனை
Reviewed by Author
on
January 21, 2022
Rating:
No comments:
Post a Comment