மார்ச் 18 : இரு கட்டங்களில் ABCDEFGHIJKL : 3 1⁄4 மணி நேரம்; PQRSTUVW: 5 மணி நேரம் மின்வெட்டு
அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 5 மணித்தியாலங்களும்:
- மு.ப. 8.00 - பி.ப. 6.00 வரை 3 மணித். 20 நிமிடங்கள்
- பி.ப. 6.00 - இரவு 11.00 வரை 1 மணித். 40 நிமிடங்கள்
P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 3 1⁄4 மணித்தியாலம் மாத்திரம்:
- மு.ப. 9.00 முதல் பி.ப. 5.00 மணி வரை 2 மணி நேரம்
- பி.ப. 5.00 முதல் இரவு 10.00 மணி வரை 1 1⁄4மணி நேரம்
மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
மார்ச் 18 : இரு கட்டங்களில் ABCDEFGHIJKL : 3 1⁄4 மணி நேரம்; PQRSTUVW: 5 மணி நேரம் மின்வெட்டு
Reviewed by Author
on
March 17, 2022
Rating:
No comments:
Post a Comment