சீனாவிலிருந்து 5,000 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு
சீன மக்களால் இலங்கை மாணவர்களுக்கு 10, 000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை உணவு திட்டத்துக்கு உதவியளிக்கும் வகையில் 7,900 பாடசாலைகளுக்காக, எதிர்வரும் 6 மாதங்களுக்கு இந்த அரிசி பகிர்ந்தளிக்கப்படுமென சீன தூதுரகம் தெரிவித்துள்ளது
சீனாவிலிருந்து 5,000 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு
Reviewed by Author
on
June 29, 2022
Rating:

No comments:
Post a Comment