அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஆரம்பிக்க பட்டுள்ள சைவசித்தாந்த கற்கைநெறி

 அன்னபூரணி அமைப்பு திருக்கேதீச்சரம்(கொழும்பு) மற்றும் மனிதநேய நம்பிக்கை நிதியம் ஆகிய நிறுவனங்களின் பிரதான அரசரணையுடனும்

அம்மை அப்பன் இல்லம் - திருக்கேதீச்சரம்

ஈழத்துச் சிவனடியார் திருக்கூட்டம் திருவாசகமடம்-திருக்கேதீச்சரம் மற்றும் அருள்மிக உச்சிமுருகன் கோயில் UK , அனுசரணையுடனும்

மடுப்பிரதேச சைவப் பேரவையின் ஏற்பாட்டில்

இலங்கை சைவநெறிக் கழகத்தின் சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார் சைவசித்தாந்தச் செயற்குழுவின் 

அடிப்படைச் சைவசித்தாந்தப் பயிற்சிநெறியாகிய

"சைவசித்தாந்தச் செம்மல் கற்கைநெறி"

திருக்கேதீச்சரத் திருத்தலச் சூழலில் 02.05.2026 திகதி ஓர் ஆண்டுக்கான கற்கைநேறி ஆரம்பமாகி திருக்கேதீச்சரநாதர் உடனுறை கௌரியம்பாளின் அநுக்கிரகத்தோடு இனிதே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த கற்கைநெறியில் வவுனியா,மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 65 கற்கைநெறியாளர்கள்  கலந்து  சிவபூமியின்“தேன்பொந்தில்” உள்ள தேனை சுவைக்க ஆரம்பித்து  பெருமகிழ்வெய்தினர். 
















மன்னாரில் ஆரம்பிக்க பட்டுள்ள சைவசித்தாந்த கற்கைநெறி Reviewed by Vijithan on May 03, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.