ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மீண்டும் விமான சேவை !
2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் திகதி இலங்கைக்கான தனது சேவைகளை தொடங்கி, 8 மாதங்களுக்குப் பிறகு குறித்த விமான நிறுவனம் தனது விமான சேவைகளை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான கடன் தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மீண்டும் விமான சேவை !
Reviewed by Author
on
September 18, 2022
Rating:
.jpg)
No comments:
Post a Comment