அண்மைய செய்திகள்

recent
-

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் – 10 நாட்களுக்கு பின் நடைபெறுகிறது

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் எனவும், 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் ராணி எலிசபெத்தின் உடல் வைக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் – 10 நாட்களுக்கு பின் நடைபெறுகிறது Reviewed by Author on September 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.