சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானம் நாட்டை வந்தடைந்தது
சுகாதார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த மருந்துப் பொருட்களை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் பெறுமதி சுமார் 500 மில்லியன் ரூபாயாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்
.
.
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானம் நாட்டை வந்தடைந்தது
Reviewed by Author
on
September 24, 2022
Rating:

No comments:
Post a Comment