அண்மைய செய்திகள்

  
-

பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைப்பு

இதற்கமைய, கடந்த வாரம் 400 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பருப்பு 375 ரூபாயாக குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 15 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 ரூபா என்ற அடிப்படையில் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைப்பு Reviewed by Author on October 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.