2023 வரவு செலவுத் திட்டம் நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன் மீதான வாக்கெடுப்பை நவம்பர் 22 ஆம் திகதி மாலை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 08 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நவம்பர் 14 ஆம் திகதி முதல் டிசம்பர் 08 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர கிழமையின் ஏனைய நாட்களில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.
2023 வரவு செலவுத் திட்டம் நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
Reviewed by Author
on
October 28, 2022
Rating:
Reviewed by Author
on
October 28, 2022
Rating:


No comments:
Post a Comment