ஒஸ்ரியாவில் இருந்து சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள்
எனினும், அதற்கான அட்டைகளை ஒஸ்ரியாவில் இருந்து இறக்குமதி செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் உரிய அட்டைகள் இலங்கையில் பெற்றுக்கொள்ளப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
ஒஸ்ரியாவில் இருந்து சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள்
Reviewed by Author
on
October 31, 2022
Rating:

No comments:
Post a Comment