எதிர்வரும் 03-12-22 அன்று (harrow) மன்னார் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையில் நட்ச்சத்திர நிகழ்வு நடைபெறவுள்ளது
இதில் எமது கழகத்தினரை கலை நிகழ்வு நடாத்துபவர்கள் எதிர் பார்க்கின்றனர். கண்டிப்பாக எமது பங்களிப்பை அவர்களுக்கு நாம் வழங்க வேண்டும். எனவே அந்த நிகழ்வுக்கு வருபவர்கள் தங்கள் வருகையை உறுதிப்படுத்தவும். உங்கள் வருகையைப் பொறுத்தே (table booking) ஒழுங்கு பண்ண முடியும். இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டே மன்னாரில் வைத்தியசாலை அமைப்பதற்க்கான நிதி சென்று சேர இருக்கின்றது. என்ற மன நிறைவோடு கலந்து கொள்வோம்.
எதிர்வரும் 03-12-22 அன்று (harrow) மன்னார் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையில் நட்ச்சத்திர நிகழ்வு நடைபெறவுள்ளது
Reviewed by Author
on
November 29, 2022
Rating:

No comments:
Post a Comment