செத்தாலும் இலங்கை போக மாட்டோம்" வியட்நாமில் கதறும் இலங்கை அகதிகள்
மேலும் தாங்கள் தொடர்ந்தும் அச்சத்தில் இருப்பதாகவும் தங்களை மீட்ட அதிகாரிகள் தங்களை துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள்,
இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ முடியாத சூழல் உள்ளது.எனவே அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த படகில் பயணம் செய்த ஒருவர் வெளியிட்டுள்ள காணொளியொன்றிலேயே குறித்த விடயங்கள் வெளியாகியுள்ளன.
செத்தாலும் இலங்கை போக மாட்டோம்" வியட்நாமில் கதறும் இலங்கை அகதிகள்
Reviewed by Author
on
November 11, 2022
Rating:

No comments:
Post a Comment