அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பான இடம் பெற்ற மாந்தை மேற்கு பிரதேச கலாசார விழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும்,கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் மாந்தை மேற்கு பிரதேச செயலகமும்,கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மாந்தை மேற்கு பிரதேச கலாசார விழா இன்று செவ்வாய்க்கிழமை (6) காலை 10 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

 மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கனியூட் அரவிந்தராஜ் டெனிசியஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார். மேலும் விருந்தினர்களாக மடு வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் எல்.எல்.இவ்வோன்,கலாபூசணம் சபாரட்ணம் சிவதாசன்,கலாபூசணம் சந்தியா ம்பிள்ளை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,மாந்தை மேற்கு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 






















சிறப்பான இடம் பெற்ற மாந்தை மேற்கு பிரதேச கலாசார விழா Reviewed by Author on December 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.