அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னாரை சேர்ந்த முகம்மது இப்ராஹிம் அப்துல் ரஷாக் சத்தியப்பிரமாணம்
இவர் PSL நிறுவனத்தில் மாவட்ட இணைப்பாளராக கடமையாற்றியதுடன் தற்போது volunteers for LIFE நிறுவனத்தின் இணைப்பாளராக செயற்பட்டு வருகின்றார்
அதே நேரம்
இவர் பல தன்னார்வ தொண்டு நிறுவனதுடன் இணைந்து இளைஞர்களுக்கான பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் ,மாவட்ட மத நல்லிணக்க குழு செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்
தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் சிறந்த சமூகசேவையாளராகவும் திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னாரை சேர்ந்த முகம்மது இப்ராஹிம் அப்துல் ரஷாக் சத்தியப்பிரமாணம்
Reviewed by Author
on
December 17, 2022
Rating:

No comments:
Post a Comment