நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 7 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !
ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 185 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 374 ரூபாவாகவும், குறைக்கப்பட்டுள்ளது.
425 கிராம் உள்நாட்டு ரின் மீன் ஒன்றின் விலை 475 ரூபாவாகவும், மிளகாய்த்தூள் கிலோகிராம் ஒன்றின் விலை ஆயிரத்து 780 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் நெத்தலியின் விலை 1,100 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது
நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 7 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !
Reviewed by Author
on
December 23, 2022
Rating:

No comments:
Post a Comment