55 வயது பெண் ஒருவர் அடித்துக் கொலை!
பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது குறித்த நபர் மரக்கட்டை ஒன்றினால் பெண்ணை தலையில் தாக்கி விட்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு தடயவியல் பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
55 வயது பெண் ஒருவர் அடித்துக் கொலை!
Reviewed by Author
on
February 13, 2023
Rating:
Reviewed by Author
on
February 13, 2023
Rating:


No comments:
Post a Comment