மன்னார் தமிழ் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் .
மாவட்டத்தில் பல வருடங்களாக சிறப்பாக இயங்கி வரும் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று சனிக்கிழமை (29) இடம்பெற்றது.
இதில் புதிய தலைவராக வி.எஸ்.சிவகரன்,மற்றும் செயலா
மன்னார் மாவட்டத்தில் தமிழ்மொழி வளர்ச்சியில் தசாப்த காலத்திற்கும் மேலாக சேவையாற்றும் சங்கம் புதுப்பொலிவுடன் இயங்கி வரும் மன்னார் தமிழ்ச் சங்கத்தில் ஆர்வமுடையவர்கள் இணைந்து பணியாற்ற முன் வருமாறு மன்னார் தமிழ் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதேவேளை மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பழைய தலைவராக சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் சிறப்பாக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
மன்னார் தமிழ் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் .
Reviewed by NEWMANNAR
on
April 30, 2023
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 30, 2023
Rating:









No comments:
Post a Comment