அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பு பிரபல பாடசாலை மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது

   கொழும்பின் பிரபல பாடசாலை மாணவிகள் மற்றும் பல்கலைக்கழக யுவதிகளின் ஆபாச புகப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவிகளும் யுவதிகளும் தங்கள் ஆண் நண்பர்களுடன் ஆட்கள் நடமாட்டமில்லாத இடங்களுக்கு சென்று அத்துமீறி நடந்துவருவதாக கூறப்படுகின்றது.

ஆண் நண்பர்களுடன் அரைகுறை ஆடைகளில் யுவதிகள் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அண்மைகாலமாக இலங்கையில் போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக சீர்கேடான நடவடிக்கைகள் இளையோர் மத்தியில் அதிகரித்து வருகின்றது.

அது தொடர்பிலான செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்த வண்ணமே உள்ளது. வீட்டில் இருக்கும் பெற்றோர் பிள்ளைகளை வெளியில் படிக்க அனுப்பிவைத்து நிம்மதியாக தூங்கின்றனர்.

ஆனால் பிள்ளைகள் அடிக்கும் கொட்டம் சமூக ஊடகங்களில் வெளியான பின்னரே அவர்களுக்கு பேரதிர்ச்சியினை கொடுக்கின்றது.

எனவே தமது பிள்ளைகளின் வாழ்க்கை படுகுழியில் செல்லாதிருக்க வேண்டுமெனில் பெற்றோர்கள் தம் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்து அவதானமெடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



கொழும்பு பிரபல பாடசாலை மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது Reviewed by Author on July 18, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.