அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி ரணில் - இந்திய குடியரசுத் தலைவர் சந்திப்பு

 இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார்.

இந்தியாவின் ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


ஜனாதிபதி ரணில் - இந்திய குடியரசுத் தலைவர் சந்திப்பு Reviewed by Author on July 21, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.