மன்னார் மடு கல்வி வலயத்தின் மாணவி தேசிய ரீதியில் சாதனை!
கொழும்பில் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளளார் மடு கல்வி வலய மாணவி லக்சாயினி.
மன்னார் மடு கல்வி வலயத்தின் மாணவி தேசிய ரீதியில் சாதனை!
Reviewed by Author
on
September 20, 2023
Rating:
Reviewed by Author
on
September 20, 2023
Rating:







No comments:
Post a Comment