யாழில் மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓடிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!
மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் 3 கோப்பாய் போக்குவரத்து பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளை திங்கட்கிழமை (04) மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓடிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!
Reviewed by Author
on
September 03, 2023
Rating:

No comments:
Post a Comment