அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளராக எச். ஹலிம்தீன் நியமனம்

 மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளராக எச். ஹலிம்தீன் நியமனம்



மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் பதவிக்கு, இலங்கை திட்டமிடல் சேவையைச் சேர்ந்த மாவட்ட செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எச். ஹலிம்தீன் மன்னார் மாவட்ட செயலகத்தின்  திட்டமிடல் பணிப்பாளராக,மன்னார் மாவட்ட செயலாளர்  .க.கனகேஸ்வரன் அவர்களின் முன்னிலையில் இன்று (29)  தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதன்போது மேலதிக மாவட்ட செயலாளர்கள் (நிர்வாகம் மற்றும் காணி),பிரதம கணக்காளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் மற்றும் திட்டமிடல் கிளையின் அணைத்து உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.







மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளராக எச். ஹலிம்தீன் நியமனம் Reviewed by வன்னி on January 29, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.