அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் #சித்திவிநாயகர் #இந்துக்கல்லூரி விளையாட்டு திருவிழா - 2024

 சித்திவிநாயகர் விளையாட்டு திருவிழா -  2024 விளையாட்டு நிகழ்வுகள் யாவும் நாளை 11/04/2024  காலை 8.30 மணிக்கு ஆரம்பமாக இருக்கின்றது


நாளை முதலாவது நாள் நிகழ்வாக 

11/04/2024 காற்பந்தாட்ட போட்டிகளும் 

12/04/2024 மென்பந்தாட்ட போட்டிகளும் 

13/04/2024 வலைப்பந்து மற்றும் கரப்பந்து போட்டிகளும் நடைபெற்று 

இறுதிநாள் நிகழ்வுகள் 14/04/2024 

 காலை 10 மணிக்கு விருந்தினர்களோடு காற்பந்து, மென்பந்து, வலைப்பந்து போட்டிகளும் நடைபெற இருக்கின்றது. 


அனைத்து பழையமாணவர்களையும் அன்போடு அழைத்து நிற்கின்றது பாடசாலையின் பழையமாணவர் சங்கம்.

#SHC #Mannar #everyone


மன்னார் #சித்திவிநாயகர் #இந்துக்கல்லூரி விளையாட்டு திருவிழா - 2024 Reviewed by NEWMANNAR on April 10, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.