முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு தீவைப்பு!
முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு தீவைப்பு! முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து கொழுத்தப்பட்டுள்ளது.
கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடுக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீயூட்டப்பட்டுள்ளது
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு தீவைப்பு!
Reviewed by Author
on
January 16, 2025
Rating:

No comments:
Post a Comment