அண்மைய செய்திகள்

recent
-

ஜூன் 7 ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள்

 இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் ஜூன் 7 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடுவார்கள் என்று கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 


துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று இலங்கையில் காணப்பட்டதனை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் இதனை அறிவித்துள்ளது.




ஜூன் 7 ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள் Reviewed by Vijithan on May 29, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.