மன்னார் முசலி சிலவத்துரை பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் பலி இருவர் படுகாயம் .
மன்னார் முசலி சிலவத்துரை பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் பலி இருவர் படுகாயம் .
டிப்பர் ரக வாகனமும் ஆட்டோவும் மோதிக்கொண்டபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
இதில் உயிரிழந்த பொற்கேணியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்.
பிரேதபரிசோதனை மன்னார் வைத்தியசாலையில் நடைபெறுகிறது .
படுகாயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஒருவர் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரனைகளை முசலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் முசலி சிலவத்துரை பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் பலி இருவர் படுகாயம் .
Reviewed by Vijithan
on
November 04, 2025
Rating:
Reviewed by Vijithan
on
November 04, 2025
Rating:

No comments:
Post a Comment