தசுன் ஷானகவுக்கு பாகிஸ்தானில் விதிக்கப்பட்ட தடை!
தசுன் ஷானகவுக்கு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாட ஓராண்டு தடையை விதிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
குறித்த சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகி, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்றமை காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் தசுன் ஷானகவினால் விளையாட முடியாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தசுன் ஷானகவுக்கு பாகிஸ்தானில் விதிக்கப்பட்ட தடை!
Reviewed by Vijithan
on
April 20, 2026
Rating:
Reviewed by Vijithan
on
April 20, 2026
Rating:


No comments:
Post a Comment