அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வெடிபொருட்கள் தொடர்ச்சியாக மீட்பு

மன்னார் பெரியபண்டிவிரிச்சான் பிரதேசத்தில் நேற்று பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது  புதைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை வெடிபொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.120 மில்லி மீற்றர், 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் -02, 60 மில்லி மீற்றர்  டிரேஜின் குண்டு, ஆர்.ஜீ.பீ மோட்டார் குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன. 
மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் வெடிபொருட்கள் தொடர்ச்சியாக மீட்பு Reviewed by Admin on November 29, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.